Wednesday, 23 July 2025

வாழ்வு தந்த கிழட்டு வாத்து|The old goose that gave life |குழந்தைகளுக்கான படுக்கை நேரக் கதைகள்

   வாழ்வு தந்த கிழட்டு வாத்து|THE OLD GOOSE THAT GAVE LIFE

         ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது அதன் கிளையில் ஒரு வாத்து கூட்டம் தங்கி இருந்தது. அந்த மரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்த கொடி லேசாக படர தொடங்கியது


வாழ்வு தந்த கிழட்டு வாத்து



அதை கண்ட ஒரு கிளற்ற வார்த்தைகளை பார்த்து அந்த கொடி மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றி தொடரும். ஆனால் நமக்கு ஆபத்து ஏற்படும் யாராவது அதை பிடித்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து நம்மை பிடித்து கொன்று விட கூடும்.


 இப்போதேஅந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்று சொன்னது ஆனால் மற்ற வார்த்தைகள் அந்த கிழக்கு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை இது என்ன வேலை ஏற்றது வேலை என்று அலட்சியமாக பேசிவிட்டு அதைப்பற்றி கவலைப்படாமலேயே இருந்து விட்டன.

 அந்த கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்ட மரத்தைச் சுற்றி படர்ந்தது ஒருநாள் எல்லா வாத்துக்களுக்கும் இறை தேட போயிருந்தன அப்போது அந்த வழியே வந்த ஒரு வேடன் அந்த வாத்தைகளை பிடிக்க நினைத்தான் மரத்தைச் சுற்றி படர்ந்து இருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக தன் மேலே ஏறினான் ஏறி கன்னி வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டான்.


 இறை உண்டு விளையாடும் திரும்பிய வாழ்த்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன. கிழட்டு வாத்து மற்ற வார்த்தைகளை பார்த்து நான் சொன்னதை கேட்கவில்லையே கேட்டால் நான் சொன்னது கேட்காதால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது இனி எல்லோரும் சாக வேண்டியது. 

தான் என்று சொன்னது மற்ற வாத்துக்கள் எல்லாம் அந்த கிழட்டு வார்த்தை நோக்கி ஐயோ பெரியவரே ஆபத்து நீங்கள் தான் அடைக்கலம் இனி என்ன செய்ய வேண்டும். என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும் என்று கூறினர் அறிவும் நல்ல எண்ணமும் கொண்ட அந்த கிழட்டு வாத்துக்கு தன் இனத்தினர் அழிந்து போகக்கூடாது.

வேடன் வந்தான்

 என்று தோன்றியது அதோடு மற்ற வார்த்தைகளை பார்த்து இரக்கமாகவும் இருந்தது சரி நான் சொல்வதை கேளுங்கள் வேடன் வரும் போது எல்லோரும் செத்த பிணம் மாதிரி சாய்ந்து விடுங்கள் செத்த வார்த்தைகளை தான் என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும்போது தப்பிவிடலாம் என்று வழி கூறியது விடிய காலில் வேடன் வந்தான்.

 வேடன் தலையை சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்து செத்தது போல் சாய்ந்து விட்டன மரத்தின் மேல் ஏறிப் பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன. என்று எண்ணி நான் உயிருள்ள வாத்துக்களாக இருந்தாலும் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டி போட்டு இருப்பான் 

கிழட்டு வாத்து குறிப்பு

ஆனால் இதை செத்த வாழ்த்துக்கள் தானே என்று கால்களை கட்டாமலேயே கண்ணில் இருந்து எடுத்து தரையில் போட்டான். ஒவ்வொன்றாக மரத்தின் மேலிருந்து தரையில் விழுந்ததும் அதை வலியை பொறுத்து கொண்டு செத்த மாதிரியே கிடந்தன எல்லா வாத்துக்களையும் அவன் கண்ணில் இருந்து எடுத்து கீழே போட்டு முடித்தவுடன் கீழே இறங்கினான். அவன் பாதி வழி இறங்கும்போது கிழட்டு வாத்து குறிப்பு காட்டியது.



பெரியவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடந்தால்

 உடனே எல்லா வாழ்த்துக்கள் படப்பட வேண்டும் அடித்துக்கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக்கொண்டன வேடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றான் அனுபவமும் நல் அறிவும் நல்ல எண்ணமும் உள்ள பெரிய சொல் பெரியவர் சொல்லுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் தான் எப்போதும் நன்மை உண்டு.

No comments:

Post a Comment